மத்திய கிழக்கு நாடு மாட்டித் தவிக்கும் நிலை


இஸ்லாம் மீண்டுமொரு புரட்சி எடுக்க மக்கள் வழித்துக் கொண்டார்கள். இஸ்லாமிய புனித ப+மிகளை தங்களது சொத்தாக பயன்படுத்தி ஆடம்பரமாக வாழ்ந்த அரபு நாடுகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. எதுவரை பொறுக்கனுமோ அதுவரை பொறுத்திருந்தார்கள் இனிமேலும் இவர்கள் பணத்திற்கும் பகட்டு வாழ்கைக்கும் நாம் கைதியாக வாழ முடியாது என்பதை ஏழைகள் உணர்ந்து விட்டார்கள்.

சினிமாவின் வலையில்

உலகலாவிய ரீதியில் இஸ்லாத்திற்கெதிரான போர் பல திசைகளிலும் திட்டமிட்டு நடாத்தப்படுகிறது. முஸ்லிம்களை எதிரிகள் அழிப்பது போதது என்று முஸ்லிம்களை முஸ்லிம்களே அழிக்கின்ற ஒரு திசையாக கொள்கை வெறிகளும் மூட்டுவதும். இரண்டாவதாக முஸ்லிம் நாடுகளிக்கிடையில் போட்டி பொறாமைகளை மூட்டுவதும். முன்றாவதாக தொலை தொடர்புகளால் மக்களை திசை திருப்பி நேரத்தை வீணடிப்பதுமாகும். கொள்கை பற்று இருக்கனுமே தவிர.ஒரு வரை ஒருவர் அந்நியனாக பார்க்கின்ற அந்த கொள்கை வெறியை முஸ்லிம்களிடம் உருவாக்கி தங்களுக்கு சண்டை நடைப்பதை இஸ்லாத்தின் எதிரி மிக பகிரங்கமாக கைதட்டி ரசிக்கின்றான்.

வரலாறு கடந்த உண்மை

வரலாறு கடந்த உண்மை நிகழ்வுகளை சுமந்து வருகின்ற இந்த கவி வரிகள் நாமாக உருவாக்கிய வரலாறுகள் அல்ல. இதன் உண்மைகள் யாரையும் பாதிக்குமென்றாலோ போற்றுமென்றாலோ அது கவி வரிகளின் குற்றமுமல்ல, புகழுமல்ல. வரலாற்று ஆதரத்தையும் அது இங்கு தொட்டு நிட்கிறது. மேலும் இவை வரலாற்றாசிரியர்களின் தவறுகளாகவும் கணிப்பிட இடமில்லை.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவைஇ இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே