நான்

நான் பகடைக் காயோ!!

காணல் நீரோ!!
வெற்றி தோல்வி பற்றி;;
கவளை எனக்கில்லை.

ஆனால்...
வேதனையும்,சோதனையும்
கொஞ்சம் பாதிக்கவே செய்கிறது.